Advertisment

வெளியானது மோடியின் ப்ரோக்ரெஸ் ரிப்போர்ட் கார்ட்!!

இந்தியாவில் பாஜகதலைமையில்நடைபெறும் நரேந்திர மோடியின் ஆட்சி நான்கு ஆண்டுகளை தாண்டி ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இதை தொடர்ந்து பாஜக சார்பில் நான்காண்டு ஆட்சியின் பெருமைகள் பற்றி செய்திகள், விழாக்கள் போன்றவை நடந்து வருகின்றது.இன்று காலையில் கூட தமிழக பாஜக தலைவர் தமிழிசை நான்காண்டு ஆட்சியின் பெருமைகள் பற்றி விளக்கியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் எதிர் கட்சியானகாங்கிரஸ் இந்தநான்காண்டு ஆட்சியின் நிலையை விமர்சித்து வந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நான்காண்டு பாஜக ஆட்சிக்கும், நரேந்திர மோடியின் ஆட்சித்திறமைக்கும் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் ப்ராக்ரெஸ் ரிப்போர்ட் போன்று பாஜக ஆட்சியின் ப்ராக்ரெஸ் ரிப்போர்ட்கார்ட்என்று மறைமுகமாக விமசித்துட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

modi

அந்த பதிவில், இந்த நான்காண்டில் விவசாயம், வேலைவாய்ப்பு, எரிபொருள் விலை வெளியுறவு கொள்ளகை போன்றவற்றில் தேறவில்லைஅதாவது (F) பெயில், ஸ்லோகங்கள் உருவாக்குவது, தன்னை தானே விளம்பரப்படுத்திவளர்த்து கொள்வது, யோக போன்றவற்றில் மட்டும் A + கிரேட் எடுத்துள்ளதாகவும் கேலியாக மதிப்பெண் போட்டு விமர்சித்துள்ளார் ராகுல்

congress modi Rahul gandhi report
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe