/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi in_0.jpg)
5 மாநிலங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் இந்த நிலையில் பிரதமர் மோடி குளிர்கால கூட்டத்தொடருக்கான அழைப்பை எதிர்க்கட்சிகளுக்கு விடுத்துள்ளார். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு எதிர்கட்சிகளை கோரியுள்ளார் மோடி. 29 நாட்கள் நடைபெறவுள்ள இந்த தொடரில் 20 கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் இந்த தொடரில் ரபேல் விவகாரம், சி.பி.ஐ, ஆர்.பி.ஐ யில் மத்திய அரசின் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தெரிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)