இன்ஸ்டாகிராமில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளது.

n

Advertisment

தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பைஇன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 14.9 மில்லியன். அதேபோல் முன்னாள் அதிபர் ஒபாமாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை 24.8 மில்லியனாக இருந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 30 மில்லியன் தாண்டி முன்னாள் மற்றும் இந்நாள்அதிபர்கள் இருவரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் பிரதமர் மோடி.

Advertisment