பிரதமர் நரேந்திர மோடி குந்த்லி-மனேஷர்-பல்வால் ஆகிய ஊர்களின் வழியாக செல்லும் விரைவு ரயில் சேவையை வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி அன்று ஹரியானா மாநிலம் சுல்தான்பூரில் துவைக்கி வைக்க இருக்கிறார். மேலும் முஜேஷர் மெட்ரோ ரயில் சேவையையும், பல்வால் மாவட்டத்தில் விஷ்வகர்மா திறன் பல்கலைகழகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைக்க உள்ளார்.
மோடி ஒரே நாளில் துவக்கி வைக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை, பல்கலைகழக அடிக்கல் நாட்டு விழா...
Advertisment