இம்ராகிம் முகம்மது சோலிக் மாலத்தீவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவிற்கு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்புவிடுத்தார். தற்போது இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அந்த விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி ரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.