/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi.png)
நாளுக்கு நாள் எரிபொருள் விலை ஹிமாலய உயர்வை அடைந்துவருகிறது. இதனால் இன்று டெல்லியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எரிபொருள் விலையேற்றம் விவசாயிகளை பாதிக்காமல் தடுக்க தீவிர ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
Advertisment
Follow Us