Advertisment

பிரதமர் அலுவலக பி.ஆர்.ஓ மறைவு; நேரில் ஆறுதல் கூறிய மோடி...

mod

பிரதமர் அலுவலகத்தில் பி.ஆர்.ஓ வாக 2014 முதல் பணியாற்றிவந்த ஜெகதீஷ் தக்கார் வயது மூப்பின் காரணமாக காலமானார். இந்நிலையில் பிரதமர் மோடி அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். குஜராத் முதல்வரின் செய்தி தொடர்பாளராக இருந்த இவர்2014 ல் மோடி பிரதமர் ஆனவுடன், அவரது அலுவலக பி.ஆர்.ஓ வாக பணியமர்த்தப்பட்டார். 70 வயதான அவர் காலமானதை தொடர்ந்து அவரது மனைவி, மகன்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

Advertisment

prime minister modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe