modi

Advertisment

பிரதமர் மோடி வருகிற 19 ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக இந்தமாதமே தமிழகத்திற்கு வருகை தர இருந்தார். 19ஆம் தேதி கன்னியாகுமரி வருகை தந்து, பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், 40,000 கோடிக்கு திட்டங்களை அன்று அறிவிக்க உள்ளதாகவும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி, கன்னியாகுமரி வருகை தர இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.