Advertisment

மழையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50,000: பிரதமர் மோடி அறிவிப்பு...

குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பருவ மழை மற்றும் புயல்கள் காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

modi announces relief for gujarat flood from national relief fund

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதனையடுத்து குஜராத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் போது காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Gujarath modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe