modi putin

Advertisment

நேற்று டெல்லி வந்தடைந்த புதினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பின்னர், நரேந்திர மோடியை இரவு விருந்திற்காக சந்தித்தார்.

இந்நிலையில், தற்போது டெல்லியில் இருக்கும் ஹைதராபாத் வீட்டில் பிரதமர் மோடியை சந்தித்தார் விலாடிமிர் புதின்.