Advertisment

சோனியா, ராகுல் காந்தியுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

 MK Stalin meets Sonia, Rahul Gandhi!

Advertisment

தமிழ்நாடுமுதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நேற்று (17.06.2021) முதல்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தில் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையில், இன்று டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை மு.க. ஸ்டாலின் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் மு.க. ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும்இருந்தார்.

Advertisment

Rahul gandhi soniya gandhi stalin
இதையும் படியுங்கள்
Subscribe