பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று 28.3.2018ல் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல். நீர்வளத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள திட்ட வரைவின் அடிப்படையில் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. உள்துறை மற்றும் சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
Advertisment