Advertisment

பிரதமர் மோடிக்கும், அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கும் நன்றி -எம்.ஜே. அக்பர்

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மீ டூ விவகாரத்தை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த மத்திய இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார், அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது,

Advertisment

பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கும் நன்றி, என்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை, நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றத்தின் வாயிலாக நிரூபிப்பேன்.

எம்.ஜே. அக்பர் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோதுபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ப்ரியா ரமணி புகாராளித்தார். அதை மறுத்துவந்த அக்பர் தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ‘மீ டூ’ புகாரில் ராஜினாமா செய்த முதல் அமைச்சர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

me too m.j. akbar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe