Advertisment

ஊரடங்கை நீட்டித்தது மத்திய உள்துறை அமைச்சகம்!

home affairs

Advertisment

இந்தியாவில்கரோனாஊரடங்கைநீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதிய கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு காணப்பட்டாலும், உலகளவில் கரோனாபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இங்கிலாந்தில் உருவானபுதிய வகை கரோனாஆகியவற்றை கருத்தில்கொண்டுகண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையை பராமரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதால் கரோனாஊரடங்கு ஜனவரி31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனாதடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

corona virus home ministry India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe