Advertisment

நடுவானில் வெடித்து சிதறிய மிக் 21 விமானம்...

mig

புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நடத்திய தாக்குதலில் மிக் 21 ரக விமானத்தில் சென்ற விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார். பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்துடன் நடைபெற்ற சண்டையில் அபிநந்தனின் விமானம் கட்டுப்பாட்டை இழந்து வெடித்து கீழே விழுந்தது. இந்நிலையில் இன்று ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 விமானம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நடுவானில் வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த விமானி பாராச்சூட் பயன்படுத்தி குதித்து உயிர்தப்பியுள்ளார். மேலும் விபத்து நடந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

mig 21 pulwama attack
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe