இன்று டெல்லியில்பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி யாரையும் சந்திக்கப் போவதில்லை என்ற தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

mayavathi

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மற்றும்காந்தி ராகுல் காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று டெல்லியில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

Advertisment

இந்நிலையில் டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி யாரையும் சந்திக்கப் போவதில்லை என தகவல்கள் வந்துள்ளது. டெல்லியில் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியும் சந்திப்பு இல்லை என பி எஸ் பி நிர்வாகி எஸ்.சி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.