சத்தீஸ்கர்மாநிலம் தண்டேவாடா பகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்ற பாஜகவினர் மீது மாவோயிஸ்டுகள்மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து பேர்இறந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z5_7.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சத்தீஸ்கரில் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் சத்தீஸ்கர்மாநிலம் தண்டேவாடா பகுதியில் தற்போது பிரச்சாரம் முடித்துவிட்டு வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மாவோயிஸ்டுகள்நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி உயிரிழந்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)