Advertisment

ஔவையார் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

வானொலியில் மன கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும்.

Advertisment

MANNKIBAAT PRIME MINISTER NARENDRA MODI SPEECH

கேரளாவில் 10 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திய பாகீரதி அம்மாள் 105 வயதில் மீண்டும் தொடங்கினார். 75% மதிப்பெண்களுடன் நான்கு நிலை தேர்வுகளை நிறைவு செய்த பாகீரதி அம்மாள் உத்வேகத்தின் ஆதாரம். 'கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு' என்ற ஔவையார் பாடலை"மேற்கோள் காட்டி பேசினார்.

Advertisment
India Lord Rajini audiences speech MANN KI BAAT PM NARENDRA MODI
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe