Advertisment

மாங்காய் திருடிய சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை!!

பீகாரில் பத்து வயது சிறுவன் தோட்ட உரிமையாளருக்கு தெரியாமல் மாங்காய் பறித்ததால்துப்பாக்கியால்சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

death

death

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பீகாரில் ககாரியாகிராமப்பகுதியில் ஒரு சிறுவன் அருகிலுள்ள மாங்காய் தோட்டத்தில் மாங்காய் திருடியுள்ளதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த தோட்ட உரிமையாளர்துப்பாக்கியால் அந்த சிறுவனின் தலையில் சுட்டு கொன்றுவிட்டு தப்பி தலைமறைவானதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

துப்பாக்கி குண்டுகளை தலையில் ஏந்திய பத்து வயது சிறுவனின் உடலை மீட்ட போலீசார் தோட்ட உரிமையாளரை தேடிவருகின்றனர். சிறுவனை இழந்த பெற்றோர்இந்த சிறிய குற்றத்திற்கு உயிர் பலியாஎனகதறி அழுதகாட்சி பெரும் சோகத்தையும் ககாரியா பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

police GunShot death
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe