Advertisment

‘எங்கள் கூட்டணியின் தலைவர் யார்’- மம்தா பதில்

mamta kolkata

Advertisment

மோடி ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

‘மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை, இதனால் மோடி ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டையே பாஜக கொள்ளை அடித்து விட்டது. வருகின்ற நாட்களில் புதிய விடியல் பிறக்கும்’என்றார்.

இறுதியாக,‘எங்கள் கூட்டணியில் எல்லோருமே தலைவர்கள்தான், மக்களவத் தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் ’என்று கூறியிருக்கிறார்.

Advertisment

முன்னதாக ஸ்டாலின் பேசிய பின் மம்தா பேசியபோது, ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

mamta banarji thirinamul congress
இதையும் படியுங்கள்
Subscribe