/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mamta-with-vajpayee.jpg)
”அட்டல் பிஹாரி வாஜ்பாயை நேரில் சென்று பார்ப்பதற்காக என் வேலையை நிறுத்திவிட்டேன். எனக்கு அவருடன் ஒன்றாக சேர்ந்து வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவருடைய ஆட்சியில் அவரின் அரசாங்கம் சரிந்த போதெல்லாம் நாங்கள் அவருக்கு துணையாக இருந்துள்ளோம். தற்போதைய அரசாங்கத்தைவிட அவருடைய வேலை முற்றிலுமாக வேறுபட்டது,” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பற்றி புகழ்ந்துள்ளார்.
Advertisment
Follow Us