mamda

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் பல அரசியல் கட்சிதலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இன்றுதற்போது திரிமுனால் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க தாற்போதுசென்னை காவேரி மருத்துவமனைக்குவருகை தர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.