Advertisment

"புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டார்"-ராகுல், மம்தா ஸ்டாலினுக்கு வாழ்த்து  

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் மறைவையொட்டி தற்போது அந்த பதவிக்கான போட்டி நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில், அக்கட்சிகியின் தலைவராக ஒருமானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க. ஸ்டாலின். தலைவரான ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். "அரசியல் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

mamata banarjee Rahul gandhi stalin as dmk leader
இதையும் படியுங்கள்
Subscribe