Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை

Mallikarjuna Karke consultation with Tamil Nadu Congress leaders!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர்.

Advertisment

வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பாகபல்வேறு மாநிலங்களின் நிர்வாகிகளோடு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோரோடு அவர் ஆலோசித்துள்ளார்.

Advertisment

டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

committee congress Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe