Advertisment

கடனை திருப்பி செலுத்த நான் தயாராக உள்ளேன்; ஆனால் அரசும், வங்கிகளும் தான்...

mal

இந்தியவங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்ற விஜய் மல்லையா தான் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த தயார் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த ட்வீட்டில் அவர், இந்தியாவின் மிகப்பெரிய சாராய ஆலை, விமான நிறுவனங்களை நான் நடத்தினேன். மிக அதிகமான கச்சா எண்ணெய் விலை காரணமாக விமான நிறுவனம் நஷ்டமடைந்து. அப்படியிருந்தும் நான் வாங்கிய அசல் தொகையை கட்ட சம்மதித்தேன். ஆனால் அரசாங்கமும், வங்கிகளும் தான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

Advertisment

bank debt Scam vijaymallaya 9000 crore scam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe