/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alturas-in.jpg)
மஹிந்திரா அண்ட்மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எஸ்யுவி அல்டுரஸ்ஜி4 காரை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை 26.95 இலட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களில் இதுவே அதிகவிலைகொண்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us