மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 185 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 88 இடங்களிலும், மற்றவை 15 இடங்களில் முன்னிலை. இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 144 இடங்களை விட பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அங்கு மீண்டும் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைகிறது.
அதேபோல ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக கூட்டணி 44 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும், மற்றவை 16 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.