Advertisment

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி!

maharashra and haryana bjp party leading

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 179 இடங்களில் முன்னிலை. காங்கிரஸ் கூட்டணி 83 இடங்களிலும், மற்றவை 9 இடங்களில் முன்னிலை.இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 144 இடங்களை விட அதிக பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அங்கு மீண்டும் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைகிறது. அதேபோல் ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில்பாஜக கூட்டணி 44 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 32 இடங்களிலும், மற்றவை 14 இடங்களில் முன்னிலை.

Advertisment
Assembly election bjp party haryana India leading Maharashtra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe