நேற்று 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. ஏனைய மாநிலங்களில் ஓட்டு எண்ணும் பணி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. கிட்டதட்ட 24 மணிநேரமாக நடந்தவாக்கு எண்ணும் பணிதற்போது முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய முடிவுகளின்படி, காங்கிரஸ் 114 இடங்களிலும்,பாஜக 109 இடங்களிலும்வெற்றிபெற்றுள்ளது.
Advertisment
Follow Us