மத்திய பிரதேசம் மற்றும் மிசோராம் சட்ட மன்ற தேர்தல் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக அந்த மாநிலங்களில் தேர்தலை ஒட்டி தீவிர பிரச்சாரம் நடந்து வந்தது. இந்நிலையில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு நாட்கள் இருந்த நிலையில் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்தது.
Advertisment
Follow Us