இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு 2024 ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அரசு அறிவித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீடிக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.