ADVERTISEMENT

16 மாதங்களில் இல்லாதளவு சில்லறை பணவீக்கம் குறைவு...!

11:23 AM Dec 13, 2018 | tarivazhagan

சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 16 மாதங்களில் இல்லாதளவு குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சில்லறை பணவீக்க விகிதம் கடந்த நவம்பர் மாதத்தில் 2.3%-ஆக குறந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் உற்பத்தியின் வளர்ச்சி 8.1%-ஆக வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தினால், நவம்பர் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 2.3%-ஆக குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.31%-ஆக இருந்தது என்பதும், இதுவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4.88%-ஆக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT