Advertisment

ரயில் நிலையத்தில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி... வீடியோ எடுத்து இணையதளத்தில் ஏற்றிய மர்ம நபர்கள்..!

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் கடந்த சில நாட்களுக்கு முன் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அடையாளம் தெரியாத நபர்கள் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து அதை ஆபாச வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Advertisment

   lovers close at delhi metro station

இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி கூறும்போது, "மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் காவல்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ளோம். அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும். வீடியோ பதிவு செய்த நாள், நேரத்தை வைத்து இந்த ஆபாச வீடியோவை யார் பதிவேற்றம் செய்தார்கள் என்பதை கண்டறியலாம். இதுகுறித்து விசாரித்து வருகின்றோம். பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

lovers metro train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe