காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தியின் கணவரான ராபர்ட் வதேரா லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நேற்று டெல்லி ஐகோர்ட்டில் சிறப்பு நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ராபர்ட் வதேராவை வருகிற 19-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisment

ro