august bank holiday

ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்படவுள்ளன. இதில் வார இறுதி நாட்களும், சில குறிப்பிட்ட மாநிலங்களிலும், நகரங்களிலும்மட்டும் விடப்படும் விடுமுறைகளும் அடங்கும்.

Advertisment

வங்கிகளுக்கான ஆகஸ்ட் மாத விடுமுறை பட்டியல் வருமாறு;

1)ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிறு விடுமுறை.

2) ஆகஸ்ட் 8, 2021 - ஞாயிறு விடுமுறை.

3) ஆகஸ்ட் 14, 2021 - இரண்டாவது சனிக்கிழமை (வார இறுதி விடுமுறை)

4) ஆகஸ்ட் 13, 2021 - தேசபக்தர் தினம். (மணிப்பூரின் இம்பால் நகரங்களில் வங்கிகள் செயல்படாது)

Advertisment

5) ஆகஸ்ட் 15, 2021 - ஞாயிறு விடுமுறை.

6) ஆகஸ்ட் 16, 2021 - பார்சி புத்தாண்டு. (பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர் நகரங்களில்வங்கிகள்செயல்படாது).

7) ஆகஸ்ட் 19, 2021 - முஹர்ரம் (ஆஷுரா) விடுமுறை. (அகர்தலா, அகமதாபாத், பெலாப்பூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் செயல்படாது.

Advertisment

8) ஆகஸ்ட் 20, 2021 - முஹர்ரம் / முதல் ஓணம் பண்டிகை. (பெங்களூரு, சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் செயல்படாது)

9)ஆகஸ்ட் 21, 2021 - திருவோணம் (கேரளாவில் வங்கிகள் செயல்படாது)

10) ஆகஸ்ட் 22, 2021 - ஞாயிறு விடுமுறை.

11) ஆகஸ்ட் 23, 2021 - ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி. (திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் வங்கிகள் செயல்படாது)

12) ஆகஸ்ட் 28, 2021 - நான்காவது சனிக்கிழமை (வார இறுதி விடுமுறை).

13) ஆகஸ்ட் 29, 2021 - ஞாயிறு விடுமுறை.

14) ஆகஸ்ட் 30, 2021 - ஜன்மாஷ்டமி / கிருஷ்ணா ஜெயந்தி. (அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் செயல்படாது).

15) ஆகஸ்ட் 31, 2021 - ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டமி. (ஹைதராபாத்தில் வங்கிகள் செயல்படாது).