ADVERTISEMENT

 ராஜ் தாக்கரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

07:43 PM Jul 02, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


மும்பை சென்ற லதா ரஜினிகாந்த், மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேவை கிருஷ்ணா குஞ்சில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

இது குறித்து ராஜ் தாக்ரே, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லதா ரஜினிகாந்த் உடனான சந்திப்பின் போது அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியதாக தெரிவித்துள்ளார்.

Today, Mrs. Lata Rajnikant, wife of the renowned actor Mr. Rajnikant, met up with Mrs.Sharmila and Mr. Raj Thackeray at their Krishna Kunj residence.
A friendly meeting, wherein various topics from politics, to cinema and social issues were discussed.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT