சிவன் வேடமிட்ட லல்லு மகன்!!

பீகாரின் முன்னாள்முதல்வரும்ராஷியா ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவில் உள்ள கோவிலில்சிவன் வேடமிட்டு பூஜை நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. தியோகர் நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ள புறப்பட்ட தேஜ் பிரதாப் யாதவ் பீகாரில் பட்னாவிலுள்ள சிவன் கோவிலில் சிவன் வேடமிட்டு வழிபட்டார்.

தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்ததேஜ் பிரதாப் யாதவ்இதற்கு முன் ஏற்கனவேபீகாரில் உள்ள ஒரு தலித் வீட்டின் அருகில் தெருக்குழாயில் குளித்து அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bihar Lalu prasad yadhav Tej Pratap
இதையும் படியுங்கள்
Subscribe