Advertisment

குமாரசாமி பதவியேற்பு விழா - ராகுல்காந்தி பங்கேற்கிறார்

கர்நாடக முதல்வராக வரும் திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு குமாரசாமி பதவி ஏற்கிறார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.

Advertisment

மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத்பவார், சந்திரசேகர் ராவ்,சந்திரபாபு ,நாயுடு, அஜித்சிங் மற்றும் தேசிய அளவிலான முக்கிய எதிர்கட்சித் தலைவர்களுக்கு கர்நாடக காங்கிரஸ்- மஜத அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

rahul ganthi kumarasamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe