/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kudagu_0.jpg)
கேரளாவில் பலத்த மழை பெய்துவருவதை போன்று, கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மலைப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளமும், மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
Advertisment
கர்நாடக முதலமைச்சரான எச்.டி. குமாரசாமிஹெலிகாப்டாரில்வெள்ளப்பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட குடகு பகுதிகளை பார்வை மேற்கொண்டுள்ளார்.
Advertisment
Follow Us