"காவிரி நதிநீர் பங்கீடு" அமைப்பை உருவாக்கும் பணியை மத்தியஅரசு தற்போதுதொடங்கியுள்ளது.

Advertisment

kaviri water

காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடாமல்,காவிரி நதி நீர் பங்கீடு அமைப்பு என்ற பெயரில் இந்த பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மாநிலங்களவையின்நீர்வளத்துறை இணை அமைச்சரானஅர்ஜுன் மேகாவால் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்துகாவிரி சம்பந்தமான மாநிலங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.