ஸ்பெயினில் அண்மைக்காலமாக ''ஃபீல் மை ஹார்ட்'' மற்றும்''கிக்கி சேலன்ஞ்''ஈன்ற பெயரில் இளைஞர்கள் கார் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே காரின் டிரைவிங் சீட்டிலிருந்து இறங்கி பாடலுக்கு நடனமாடி திரும்பவும் காரில் ஏறும் ஒரு வினோத அபாயகர நடனமுறை பிரபலமாகி வந்தது அந்த அபயரமான நடனமுறை தற்போது இந்தியாவிலும் இளசுகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்று அறிந்தமும்பை போலீசார் அவர்களது ஆதிக்கபூர்வ ட்விட்டரில் இதுபோன்ற அபாயகர நடனத்தை மேற்கொள்ளக்கூடாது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

Advertisment

''கிக்கி சேலன்ஞ்''நடனத்தில் ஆண்கள் மட்டுமின்றி பல இளம்பெண்களும் ஓவர் கான்பிடென்சில்இறங்கி உயிரிழப்பு சம்பவமும் அதிகரித்து வருகிறது என ஸ்பெயின்போலீசார் தொடர்ந்து அதில் ஈடுபடுவோரைஎச்சரித்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில்மும்பை போலீசாரும்எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.