kusboo

Advertisment

கர்நாடக பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ள 22 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். இதில், குஷ்பு, நக்மா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

இதே போல், சட்டப்பேரவை தேர்தலையொட்டி கர்நாடகாவில் பாஜக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக. இதில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.