kerala

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்புகள் குறைந்து வந்தநிலையில், கேரளாவில் மட்டும் கரோனாபரவல் அதிகமாகஇருந்து வந்தது. இந்தநிலையில்தற்போது கேரளாவிலும்தினசரி கரோனாபாதிப்புகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது.

Advertisment

நேற்று கேரளாவில் 20, 240 ஆக இருந்த தினசரி கரோனாபாதிப்பு, இன்று 15,058 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல் நேற்றையதினம் 17.51 ஆக இருந்த கரோனாஉறுதியாகும் சதவீதம் இன்று 16.39 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில்நேற்று கரோனாவால்67 மட்டுமேஉயிரிழந்திருந்த நிலையில், இன்று கரோனாவால்பாதிக்கப்பட்ட 99 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment