Advertisment

கேரளாவில் கணிசமாக குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

corona

இந்தியாவில் கரோனாபாதிப்பு குறைந்துவந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக தொடர்ந்துநான்கு நாட்களாக தினசரி கரோனாபாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது. இந்தநிலையில்நேற்று தினசரி கரோனாபாதிப்பு சற்று குறைந்தது.

Advertisment

நேற்று கேரளாவில் 29, 836 பேருக்கு மட்டுமே கரோனாபாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தநிலையில்இன்று கேரளாவில் தினசரி கரோனாபாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்கேரளாவில் 19,622 பேருக்கு மட்டுமே கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது.

Advertisment

கேரளாவில் கரோனாவைகட்டுப்படுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இரவு 10 மணிமுதல்காலை 6 மணிவரைஇந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

corona virus Kerala night curfew
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe