இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது. ஆனால் கேரளாவில் மட்டும் கரோனா பரவல் அதிகமாகஇருந்து வருகிறது. இந்தியாவில் பதிவாகும் கரோனா பாதிப்புகளில் அதிகமானபாதிப்புகள் கேரளாவில் இருந்து பதிவாகி வருகிறது.
இந்தநிலையில்கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில்15,876 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 129 உயிரிழந்துள்ளனர். நேற்று கேரளாவில் 15,058பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில்நேற்று16.39 சதவீதமாக இருந்த கரோனாஉறுதியாகும் சதவீதம் இன்று15.12 சதவீதமாக கூறியுள்ளது.