சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களையும், ஊடகத்துறையினரையும் அனுமதிக்க தடைவிதிக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதேபோல் சபரிமலை கோவிலின் அன்றாட பணிகளில் கேரள அரசு தலையிடக்கூடாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை கோவில் பணிகளில் கேரள அரசு தலையிடக்கூடாது... - கேரள உயர்நீதிமன்றம்
Advertisment