கேரளாவையே உலுக்கிய தங்கக்கடத்தல்சம்பவத்தில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ போலீசார் அவரை கைதுசெய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கை நடத்தி வந்த என்.ஐ.ஏ., இவர் உள்ளிட்ட 20 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை அடுத்து விசாரணை அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்துள்ளது.