style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை குறைக்க வேண்டும் என்றகோரிக்கையைவைத்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் முல்லைபெரியாறு அணையின் உயரத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையை கடிதம் மூலம் முன்வைத்துள்ளார்