கடந்த8 ஆம் தேதிநடைபெற்றடெல்லிசட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. 70 சட்டமன்ற தொகுதிகளைகொண்டடெல்லியில் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மிவெற்றிபெற்றது.மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பாஜக கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/uyyi.jpg)
  style="display:block"  data-ad-client="ca-pub-7711075860389618"  data-ad-slot="8252105286"  data-ad-format="auto"  data-full-width-responsive="true">
இந்நிலையில் வருகின்றபிப்.16 ஆம் தேதிடெல்லிராம் லீலாவில்மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்.
  
 Follow Us