இன்று கேதார்நாத் கோவிலின் நடை மூடப்படுகிறது...

kedarnath

kedarnath

உத்தரகாண்ட்டிலுள்ள கேதார்நாத் கோவிலின் நடை இன்று மூடப்படுகிறது. குளிர் காலம் என்பதால் கேதார்நாத் கோவிலின் நடை மூடப்படுகிறது. இந்த கோவிலின் நடை மூடப்பட இருப்பதால் பக்தர்கள் பல வருகை புரிந்துள்ளனர். சில சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட உள்ளது.

Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe